தெய்வீகப் பயணம்

அன்பு நண்பர்களே உங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கம்..! நான் உங்கள் கோவிந்த்கிடாம்பி,“தெய்வீக பயணம்”என்ற பெயரில் 1-2 – 2021 முதல் யூடியூப் சேனலை துவக்கி நடத்திக் கொண்டு வருகிறேன் என்பது நீங்கள் அனைவரும் அறிவீர்கள் என்று நம்புகிறேன்.. எனது சேனலில் நேரடியாக பல கோவில்களுக்கு சென்று வீடியோ பதிவு செய்து அதனை வெளியிட்டு வருகிறேன். அது தவிர தற்போது ஷார்ட்ஸ் வடிவத்திலும் ஆலய தரிசனங்கள், உற்சவங்கள் பற்றிய வீடியோக்கள் ஆகியவற்றை வெளியிட்டு வருகிறேன்.. எனது இந்தContinue reading “தெய்வீகப் பயணம்”