அன்பு நண்பர்களே வணக்கம்!
எனது தெய்வீக பயணம் யூடியூப் சேனலில் அடுத்து வரும் தரிசனம் பற்றி தங்களுக்கு தெரியப் படுத்த விரும்புகிறேன்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகரில் அமைந்துள்ள அருமையான மலை சம்பத்கிரி. இந்த மலையில் அருள்மிகு ஶ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஸ்வாமி எழுந்தருளி சேவை சாதிக்கிறார்.சுமார் 840 படிக்கட்டுகள் கொண்ட இந்த மலையில் மூலவர் லக்ஷ்மி நரசிம்மர் கோவில் உள்ளது. கீழே நகரில் உற்சவர் லக்ஷ்மி நரசிம்மர் எழுந்தருளி இருக்கின்றார். கீழ் கோவிலில் மூலவர் இல்லாது இருத்தல் ஆகாது என்பதனால் ஸ்ரீ வேணுகோபாலரை மூலவராக பிரதிஷ்டை செய்து உள்ளார்கள். இந்த இரண்டு கோயில்கள் தரிசனம் எனது தெய்வீகப் பயணம் யூடியூப் சேனலில் விரைவில் வெளிவர உள்ளது. சற்று நீண்ட பதிவு என்பதனால் இரண்டு பாகங்களாக அதனை வெளியிட விரும்புகிறேன்..
அன்பர்களே தயவுசெய்து எனது தெய்வீகப் பயணம் யூடியூப் சேனலை சப்ஸ்க்ரைப் செய்யுங்கள்.. தற்போது ஷார்ட்ஸ் வடிவத்திலும் ஆலய தரிசனங்கள் காணலாம்.
எனது சேனல் லிங்க்
https://youtube.com/channel/UCgt_hY13jnU_yByFJ_Pr0QA
நன்றி.