அன்பு நண்பர்களே!
நான் ஒரு எழுத்தாளர் என்பது தங்கள் அனைவருக்குமே தெரிந்திருக்கும்.. எனது புத்தகங்கள் தற்போது அமேசான், ஃப்ளிப்கார்ட் மற்றும் கிரி டிரேடர்ஸ் கடைகளில் கிடைக்கிறது.அமேசான் கிண்டில் எடிஷன் ஆகவும் கிடைக்கும். நான் நேரடியாக சலுகை விலையில் விற்பனை செய்து வருகிறேன்.
ஆர்வமுள்ள நண்பர்கள் தங்கள் தேவைக்கு என் வாட்ஸ்அப் எண் மூலம் தொடர்பு கொண்டால் தங்கள் முகவரிக்கு புத்தகங்கள் அனுப்பி வைப்பேன்.தயவுசெய்து எனக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி

கோவிந்தராஜன்