அன்பு நிறைந்த நண்பர்களே! வணக்கம்..!!
நான் கோவிந்த் கிடாம்பி என்கிற பெயரில் புத்தகங்கள் வெளியிட்டு வருகிறேன்.. அவையாவன:
1) இந்து மதம் இணையில்லா இனிய மதம் ( பாகம் 1) ஆன்மீக புத்தகம்
2) வார்த்தைகள் (சிறுகதைகள் தொகுப்பு)
3) மூங்கில் மனம் ( நாவல்)
4) கண்ணாடித் தாத்தா கதை சொல்கிறார் ( சிறுவர்களுக்கான கதை புத்தகம்)
5) Grandpa stories

மேலே குறிப்பிட்ட அனைத்து புத்தகங்களும் அமேசான், ஃப்ளிப்கார்ட் மற்றும் நோஷன் பிரஸ்.காம் ஆகியவற்றில் கிடைக்கும்.
வ.எண்.1 புத்தகம் கிரி டிரேடர்ஸ் மற்றும் நூலுலகம்.காம் ஆகியவற்றில் கிடைக்கும்.
வ.எண். 1,2 மற்றும் 4 ஆகியவை நூலுலகம்.காம்-ல் கிடைக்கும்.
மேற்குறிப்பிட்ட அனைத்து புத்தகங்களும் சலுகை விலையில் கிடைக்கும் என்னிடம் நேரடி தொடர்பு கொண்டால்..
தொடர்புக்கு வாட்ஸ்அப் எண் 9176231194.
ஈமெயில்: govind54@gmail.com
உங்கள் அனைவரின் ஆதரவு எதிர்நோக்கும் தங்கள் நண்பன்.
கோவிந்தராஜன்.