அன்பு நண்பர்களே! எனது இந்த வலைப்பக்கத்திற்கு தாங்கள் பேராதரவு அளித்து வருகிறீர்கள்.. எனது மனமார்ந்த நன்றி..
நமது நாட்டில், குறிப்பாக பல சிறு கோயில்கள் கிராமங்களில் கவனிப்பாரற்று இருக்கின்றன.. அவர்களுக்கு போதிய வருமானம் இல்லை.. சேவார்த்திகளும் அவ்வளவாக வருவதில்லை.. உள்ள அர்ச்சகர்கள் தங்களது வயிற்றுப் பாட்டிற்கு மிகவும் அல்லல் படுகிறார்கள்.. அப்படிப்பட்ட கிராமத்தில் கோயில்களுக்கு சென்று அந்த திருக்கோயில்கள் பற்றிய விவரங்களை கேட்டறிந்து அதனை வீடியோ பதிவாக பதிவு செய்து அன்பர்கள் அனைவருக்கும் சென்று சேரவேண்டும் என்ற எண்ணத்தில் துவக்கப்பட்டது தான் எனது”தெய்வீக பயணம்”என்கின்ற யூடியூப் சேனல்.. மேற்படி சேனலில் இதுவரை இருபத்திமூன்று திருக்கோயில்கள் பற்றிய விவரங்கள் அளித்துள்ளேன்.. இன்னும் பல கோயில்கள் சென்று தரிசனம் செய்து விவரங்களுடன் வெளியிட உத்தேசித்து இருக்கின்றேன்.. இது ஒரு நியாயமான காரணத்திற்காக துவக்கப்பட்டது.. எனவே எனது சேனலுக்கு ஆதரவளித்து சப்ஸ்கிரைப் செய்து மேலும் பல கோயில்களை தரிசனம் செய்ய வேண்டிக்கொள்கிறேன்.. ஆதரவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.. எனது சேனல் லிங்க்
தெய்வீகப் பயணம்
https://youtube.com/channel/UCgt_hY13jnU_yByFJ_Pr0QA
தங்களின் அன்பும் ஆதரவும் வேண்டும்..
நன்றிகள் பல
கோவிந்த் கிடாம்பி