அன்பு நண்பர்களே!
உங்கள் அனைவருக்கும் எனது நன்றி கலந்த பணிவான வணக்கங்கள்..


நான் கோவிந்த் கிடாம்பி என்கிற பெயரில் புத்தகங்கள் எழுதி வெளியிட்டு வருகிறேன்.. எனது கீழ்காணும் புத்தகங்கள் தற்போது கிடைக்கின்றன..
1) இந்து மதம் இணையில்லா இனிய மதம் என்கிற ஆன்மீக புத்தகம் கிரி டிரேடர்ஸ் மற்றும் அமேசான் பிளிப்கார்ட் நோசன் பிரஸ் ஆகியவற்றில் கிடைக்கும்.
2) வார்த்தைகள் (சிறுகதைகள் தொகுப்பு)
3) கண்ணாடி தாத்தா கதை சொல்கிறார் (சிறுவர்களுக்கான கதை புத்தகம்)
4) மூங்கில் மனம் (நாவல்)
5) Grandpa stories (story book for kids)
இவற்றில் வரிசை எண் 2 முதல் 5 வரை உள்ளவை அமேசான் பிளிப்கார்ட் மற்றும் நோசன் பிரஸ் ஆகியவற்றில் கிடைக்கும்..
மேற்காணும் புத்தகங்கள் யாவையும் என்னிடம் நேரடி தொடர்பு கொண்டால் சலுகை விலையில் தங்களுக்கு கூரியரில் அனுப்பி வைக்கிறேன்.. சலுகை விலை மற்றும் கூரியர் செலவுகள் ஆகியவற்றை மட்டும் அனுப்பி வைத்தால் போதும்..
தேவைப்படுவோர் என்னுடன் தொடர்பு கொள்ள எனது
1) WhatsApp number: 91762 31194
2) Email: govind54@gmail.com.
எனக்கு தங்களின் பேராதரவு தேவை.. அதனை தாராளமாக வழங்குவீர்கள் என்கிற நம்பிக்கையுடன் தங்களிடமிருந்து எதிர்பார்ப்புகளுடன் விடைபெறுகிறேன்..
மிக்க நன்றி
கோவிந்தராஜன்.எஸ்
(கோவிந்த் கிடாம்பி)