நான் ஒரு ஓய்வு பெற்ற தமிழ் நாடு அரசு ஊழியர். சிறிய வயது முதலே கதைகள் கட்டுரைகள் கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் கொண்டவன். அந்த ஆர்வத்தில் உதயமானது இந்த எண்ணம்..என் மனதில் உதித்த படைப்புகள் படித்த பல நல் விவரங்களை பகிர்ந்து கொள்ள இந்த வழித்தடத்தை தேர்ந்தெடுத்தேன்..தங்தளின் ஆதரவையும் மேலான கருத்துக்களையும் பகிர அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
கோவிந்தராஜன்