தெய்வீகப் பயணம்

அன்பு நண்பர்களே உங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கம்..!

நான் உங்கள் கோவிந்த்கிடாம்பி,“தெய்வீக பயணம்”என்ற பெயரில் 1-2 – 2021 முதல் யூடியூப் சேனலை துவக்கி நடத்திக் கொண்டு வருகிறேன் என்பது நீங்கள் அனைவரும் அறிவீர்கள் என்று நம்புகிறேன்.. எனது சேனலில் நேரடியாக பல கோவில்களுக்கு சென்று வீடியோ பதிவு செய்து அதனை வெளியிட்டு வருகிறேன். அது தவிர தற்போது ஷார்ட்ஸ் வடிவத்திலும் ஆலய தரிசனங்கள், உற்சவங்கள் பற்றிய வீடியோக்கள் ஆகியவற்றை வெளியிட்டு வருகிறேன்.. எனது இந்த வலை பக்கத்தில் ஏறக்குறைய 11 ஆயிரம் நண்பர்கள் பார்வையிட்டு இருக்கின்றீர்கள்.. எனவே எனது youtube சேனலையும் சப்ஸ்கிரைப் செய்து புதிய கோயில்களின் தரிசனங்களை கண்டு மகிழுங்கள் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன். எனது“தெய்வீக பயணம்”youtube இன் சேனல் லிங்க்

https://youtube.com/channel/UCgt_hY13jnU_yByFJ_Pr0QA

நேர்காணல் லிங்கினை தொடர்பு கொண்டால் தாங்கள் தாராளமாக எனது சேனலில் பதிவு செய்துள்ள ஆலய தரிசனங்களை காணலாம்.. தங்கள் மேலான ஆதரவினை எதிர்பார்க்கின்றேன்.. மேலும் மேலும் இந்த சேனல் வளர்ச்சி அடைய தங்களின் ஆதரவு தேவை..

முன்னரே தெரிவித்தது போல பல ஆலயங்களில் விளக்கு ஏற்றக் கூட வசதி இல்லாமல் மிகவும் நலிவடைந்து இருக்கின்றது.. அந்தக் கோயில்களை எல்லாம் நான் சென்று தரிசித்து அதன் விவரங்களை எனது சேனலில் பதிவு செய்து வருகின்றேன்.. இதனை ஒரு கைங்கரியமாகத்தான் செய்து வருகின்றேன். இதனால் எனக்கு எந்த விதமான வருமானமும் கிடையாது.. செலவு செய்து கொண்டு தான் இதனை செய்து வருகின்றேன்.. இந்த கோயில்களின் நிலை பற்றி பலருக்கு தெரிவிக்க வேண்டும் என்கின்ற ஒரு ஆவலில் இந்த சேனலை துவக்கினேன்.. ஆகவே தயவு செய்து எனது சேனலை சப்ஸ்கிரைப் செய்து அந்த வீடியோக்களை பார்வையிட்டு அந்த கோவிலுக்கு தங்களால் என்ற உதவியை செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

தங்களின் பேராதரவினை எதிர்பார்த்து காத்திருக்கும் தங்களின் நண்பன்

கோவிந்த் கிடாம்பி

Advertisement